Sunday, June 24, 2012

சிந்தனைக்கும் செயலுக்கும் சில! கண்கண்ட தெய்வம் - பெற்றோர், மிகவும் இனிய நாள் - இன்று, மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு, மிகவும் தேவை - பணிவு, மிக மிகத் தேவை - நம்பிக்கை, மிகக் கொடிய நோய் - பேராசை, மிகவும் சுலபமானது - குற்றம் காணல், ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு, கீழ்மையான குணம் - பொறாமை, செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம், செய்யக்க கூடியது - உதவி, விலக்க வேண்டியது - சோம்பல்தனம், நழுவவிடக் கூடாதது - வாய்ப்பு, பிரியக் கூடாதது - நட்பு, உயர்வுக்கு வழி - உழைப்பு, மறக்கக் கூடாதது - நன்றி! நன்றி! நன்றி!