Saturday, November 3, 2012

வர்மகலை அழிந்துவிட்டதா

வணக்கம், வர்மம் அழியவில்லை, மதுரையில் நோக்கு வர்மம் தெரிந்த ஒருவர் இருக்கிறர் அவர் அருகிள் உள்ளவரை நோக்கு வர்மம் மூலம் எப்படி வீழ்த்துவது என்று செய்துகாட்டினார் 2கி.மீ தூரத்தில் உள்ளவரை எப்படி வீழ்த்துவதென்று ஜீ தமிழ் தொலைகாட்சியில் செய்து காட்டினார். அது மட்டுமல்ல இவர் கேரளாக்கு சென்று அங்கு நடந்த பல வர்ம கலை போட்டியில் வென்று தமிழரின் வலிமையை நிலைநிறுத்தியிருக்கிறார். குறிப்பு: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் படம் நடப்பதற்கு முன் படத்திற்காக இவரிடம் சென்று வர்மகலை பயிற்ச்சி பெற்றிருக்கிறார். நன்றி. கிருஷ்ணமூர்த்தி.செ

2 comments:

  1. நான் மதுரைக்காரன்தான். அவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கொடுத்தால் நேரில் சென்று பார்த்து நானும் அக்கலையைக் கற்று தமிழினத்தை பெருமைப்பட வைப்பேன்.

    ReplyDelete
  2. நான் மதுரைக்காரன்தான். அவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கொடுத்தால் நேரில் சென்று பார்த்து நானும் அக்கலையைக் கற்று தமிழினத்தை பெருமைப்பட வைப்பேன்.

    ReplyDelete